வரும் திங்கள் கிழமை அன்று (16.11.2009)
கலைஞர் தொலைக்காட்சியில் காலை 8.00 மணி முதல் 8.50 மணி வரை ஒளிபரப்பாகும்
சந்தித்த வேளையில் நிகழ்ச்சியில் என்னுடைய நேர்காணல் ஒளிபரப்பாகிறது. திரு
ரமேஷ் பிரபா அவர்கள் நேர்காணல் செய்கிறார்கள். இத்தகவல் நமது வலை தள நண்பர்களுக்காக.
Thanks for the info.
ReplyDeleteபேட்டி சிறப்பாக அமைய வாழ்த்துகிறேன்.
ReplyDeleteதவறாமல் அந்த நிகழ்ச்சி பார்கிறேன்.
உங்கள் கலைஞர் டிவி நிகழ்ச்சி பார்த்தேன். பயனடைந்தேன். நன்றி.
ReplyDelete